தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவு ; நிதானம் ; நடுத்தரமானது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுத்தரமானது. (சங். அக.) 2. Medium quality;
  • நிதானம். 1. Moderation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. temperance, moderation, மட்டு. மிதமிஞ்சிப் பேசாதே, be not assuming when you talk. மிதத்துக்கு மிஞ்சினால் அமுதமும் விஷ மாம், even nectar if taken in excess is poison. மிதமாயிருக்க, to be moderate in all things.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அளவு.

வின்சுலோ
  • [mitam] ''s.'' Abstinence, moderation, as மட்டு. W. p. 661. MITA. ''(c.)'' மிதமாய்ச்சாப்பிடவேண்டும். You must be abstemious in food. மிதமிஞ்சிப்பேசாதே. Be not assuming when you talk.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mita. 1. Moderation;நிதானம். 2. Medium quality; நடுத்தரமானது.(சங். அக.)