தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுத்திடல். 3. To increase;
  • பின்னுதல். 2. To weave, as mat, etc.;
  • செறித்தல். 1. To set closely; to crowd;
  • வருந்துதல். (சங். அக.)-tr. 4. To b distressed;
  • செறிதல். வேன்மிடைந்த வேலியும் பிளந்து (சீவக. 279). 1. To be close set or crowded;
  • நிறைதல். (அரு. நி.) 2. To be full;
  • கலத்தல். பொய்யோ டிடை மிடைந்த சொல் (நாலடி, 80). 3. To be mixed, mingled;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [O. K.miḍugu.] 1. To be close set or crowded;செறிதல். வேன்மிடைந்த வேலியும் பிளந்து (சீவக.279). 2. To be full; நிறைதல். (அரு. நி.) 3. Tobe mixed, mingled; கலத்தல். பொய்யோ டிடைமிடைந்த சொல் (நாலடி, 80). 4. To be distressed;வருந்துதல். (சங். அக.)--tr. 1. To set closely; tocrowd; செறித்தல். 2. To weave, as mat, etc.;பின்னுதல். 3. To increase; மிகுத்திடல்.