தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்ணுதல் ; நுகர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுகர்தல். (யாழ். அக.) 2. To taste, enjoy, experience;
  • உண்ணுதல். விருந்தோம்பி மிச்சின் மிசைவான் (குறள், 85). 1. To eat a meal;

வின்சுலோ
  • ''v. noun.'' Eating, உண்ணல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. 1. To eat ameal; உண்ணுதல். விருந்தோம்பி மிச்சின் மிசைவான் (குறள், 85). 2. To taste, enjoy, experience; நுகர்தல். (யாழ். அக.)