தமிழ் - தமிழ் அகரமுதலி
    சைவ உட்சமயங்களுள் ஒன்று ; பாதகங்கள் யாவும் விலகக்கொள்ளும் உறுதிமொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See மகாவிரதம், 1. (பிங்.) வந்தணைந்த மாவிரத முனிவரைக்கண்டு (பெரியபு. மானக்கஞ். 26). 1. A sect of šaivaism.
  • . 2. See மாவதம்.

வின்சுலோ
  • ''s.'' A religious system of the Saivas. See மகாவிரதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மா +. 1.A sect of Šaivaism. See மகாவிரதம், 1. (பிங்.)வந்தணைந்த மாவிரத முனிவரைக்கண்டு (பெரியபு.மானக்கஞ். 26). 2. See மாவதம்.