தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழிதல். மாளா வின்பவெள்ளம் (திவ். திருவாய். 4, 7, 3). 3. To be exhausted, expended or finished;
  • இயலுதல் அது செய்ய மாளாது. 4. To be within one's ability;
  • சாதல். வஞ்ச முண்மையேன் மாண்டிலேன் (திருவாச. 5, 93). 1. To die;
  • அழிதல். அனுபவித்தாலும் மாளாதபடியான பாபங்கள் (ஈடு, 4, 7, 3). 2. To perish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 2 v. intr. [K. māl,M. māḷguga.] 1. To die; சாதல். வஞ்ச முண்மையேன் மாண்டிலேன் (திருவாச. 5, 93). 2. Toperish; அழிதல். அனுபவித்தாலும் மாளாதபடியானபாபங்கள் (ஈடு, 4, 7, 3). 3. To be exhausted,expended or finished; கழிதல். மாளா வின்பவெள்ளம் (திவ். திருவாய். 4, 7, 2). 4. To be withinone's ability; இயலுதல். அது செய்ய மாளாது.