தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயங்குதல். மான்று வேட்டெழுந்த செஞ்செலி யெருவை (அகநா. 3). To be confused, perturbed;
  • மாட்சிப்படுதல். மான்ற பூண்முலையினாள் (காஞ்சிப்பு. திருக்கண். 174). To be magnified, glorified;
  • எழுதகம் அமைத்தல். மால்கிறேன், மாலினேன். (W.) To form mouldings on a pillar or wall;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 3 v. intr. To beconfused, perturbed; மயங்குதல். மான்று வேட்டெழுந்த செஞ்செவி யெருவை (அகநா. 3).
  • 3 v. intr. < மால்.To be magnified, glorified; மாட்சிப்படுதல்.மான்ற பூண்முலையினாள் (காஞ்சிப்பு. திருக்கண். 174).
  • 5 v. intr. < மால்.To form mouldings on a pillar or wall; எழுதகம்அமைத்தல். மால்கிறேன், மாலினேன். (W.)