தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமாலின் கொப்பூழில் உதித்தவனான பிரமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [விஷ்ணுவின் நாபியில் உதித்தவன்] பிராமன். (பிங்.) Brahmā, as born of the navel of Viṣṇu;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிரமன்.

வின்சுலோ
  • ''appel. n.'' Brahma as one produced from the navel of Vishnu, பிரமன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மால் + உந்தி +. Brahmā, as born of thenavel of Viṣṇu; [விஷ்ணுவின் நாபியில் உதித்தவன்]பிரமன். (பிங்.)