தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறிப்போதல் ; முரணுதல் ; பகைமைகொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைமை கொள்ளுதல். மாறுபட்டஞ் சென்னை வஞ்சிப்ப (திருவாச. 6, 11). 3. To be inimical;
  • மாறிப்போதல். (சங். அக.) 1. To be changed;
  • முரணுதல். 2. To be opposed; to disagree, differ; to be discordant; to be in contrast;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To be changed; மாறிப்போதல். (சங். அக.)2. To be opposed; to disagree, differ; to bediscordant; to be in contrast; முரணுதல். 3. Tobe inimical; பகைமை கொள்ளுதல். மாறுபட்டஞ்சென்னை வஞ்சிப்ப (திருவாச. 6, 11).