தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மார்பெலும்பு. அவனுக்கு மார்க்கண்ட வெலும்பு தெரிகின்றது. Breast bone; sternum;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -- 3169 --
    மார்க்கண்டவைத்தியன் mārkkaṇṭa-vaittiyaṉn. Quack doctor; போலிவைத்தியன்.Loc.
  • n. < மார்க்கண்டம் +. Breast bone;sternum; மார்பெலும்பு. அவனுக்கு மார்க்கண்டவெலும்பு தெரிகின்றது.