தமிழ் - தமிழ் அகரமுதலி
    மார்கழி மாதத்தில் இளம்பெண்கள் நாடோறும் அதிகாலையில் குளத்திற்குச் சென்று நீராடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மார்கழிமாதத்தில் சிறுபெண்கள் தினந்தோறும் அதிகாலையில் புஷ்கரிணிக்குச் சென்று நீராடுகை. (திருவாச. 7, 20.) Daily bath in the month of Mārkaḻi, taken by girls before dawn in a sacred tank;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Daily bath in the month of Mārkaḻi,taken by girls before dawn in a sacred tank;மார்கழிமாதத்தில் சிறுபெண்கள் தினந்தோறும் அதிகாலையில் புஷ்கரிணிக்குச் சென்று நீராடுகை. (திருவாச. 7, 20.)