தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைத்தல் ; கொல்லுதல் ; அழித்தல் ; வருத்துதல் ; தீட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொல்லுதல். மாய்த்த லெண்ணி வாய்முலை தந்த (திவ். திருவாய். 4, 3, 4). 2. To kill;
  • மறைத்தல். களிறு மாய்க்குங் கதிர்க்கழனி (மதுரைக். 247). 1. To hide;
  • அழித்தல். குரம்பை யிது மாய்க்கமாட்டேன் (திருவாச. 5, 54). 3. To destroy, put an end to;
  • வருத்துதல். Colloq. 4. To afflict;
  • தீட்டுதல். மாய்த்தபோல மழுகுநுனை தோற்றி (அக நா. 5). 5. To grind and sharpen;

வின்சுலோ
  • --மாய்ப்பு, ''v. noun.'' Destroy ing. (சது.) 2. A hiding, as மறைப்பு. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of மாய்-.1. To hide; மறைத்தல். களிறு மாய்க்குங் கதிர்க்கழனி (மதுரைக். 247). 2. To kill; கொல்லுதல்.மாய்த்த லெண்ணி வாய்முலை தந்த (திவ். திருவாய். 4,3, 4). 3. To destroy, put an end to; அழித்தல்.குரம்பை யிது மாய்க்கமாட்டேன் (திருவாச. 5, 54).4. To afflict; வருந்துதல். Colloq. 5. To grindand sharpen; தீட்டுதல். மாய்த்தபோல மழுகுநுனைதோற்றி (அகநா. 5).