தமிழ் - தமிழ் அகரமுதலி
    அற்புதமான போர் ; வஞ்சகயுத்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அற்புதமான போர். மாயப்போர் வல்லானை (தேவா. 698, 3). 1. Wonderful, miraculous warfare;
  • வஞ்சகயுத்தம். மயப்போர் மன்னன் மதில் (பு. வெ. 6, 11). 2. Treacherous warfare;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Wonderful, miraculous warfare; அற்புதமானபோர். மாயப்போர் வல்லானை (தேவா. 698, 3). 2.Treacherous warfare; வஞ்சகயுத்தம். மாயப்போர்மன்னன் மதில் (பு. வெ. 6, 11).