தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மாமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See மாமனார். மாமான் சூட்டொடுகண்ணி (சீவக. 484).
  • . 1. See மாமன், 1. மாமான்மகளே (திவ். திருப்பா.9).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாமன். 1. Seeமாமன், 1. மாமான்மகளே (திவ். திருப்பா. 9). 2. Seeமாமனார். மாமான் சூட்டொடுகண்ணி (சீவக. 484).