தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சென்னையிலிருந்து தெற்கே 32 மைல் தூரத்தில் கடற்கரையிலுள்ளதும் பல்லவ சிற்பங்களால் பேர்பெற்றதுமான மாவலிபுரம் என்ற ஊர். (Insc.) The seven Pagodas, on the sea-coast, 32 miles south of Madras, famous for Pallava sculptures;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மாபலிபுரம்.

வின்சுலோ
  • ''s.'' As மாபலிபுரம், 2.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< Mahā-malla-pura. The Seven Pagodas, onthe sea-coast, 32 miles south of Madras,famous for Pallava sculptures; சென்னையிலிருந்துதெற்கே 32 மைல் தூரத்தில் கடற்கரையிலுள்ளதும்பல்லவ சிற்பங்களால் பேர்பெற்றதுமான மாவலிபுரம் என்ற ஊர். (Insc.)