தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்காலத்துச் சிற்றரசர் சிலருக்கு வழங்கிய பட்டபெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்காலத்துச் சிற்றரசர் சிலர்க்கு வழங்கிய பட்டப் பெயர். மானவிறல்வே ளழும்பி லன்ன (மதுரைக். 344). மானவிறல்வேள் வயிரிய மெனினே (மலைபடு.164). An ancient title of certain chiefs;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< māna +. An ancient title of certain chiefs; முற்காத்துச் சிற்றரசர் சிலர்க்கு வழங்கிய பட்டப் பெயர். மானவிறல்வே ளழும்பி லன்ன (மதுரைக். 344). மானவிறல்வேள் வயிரிய மெனினே (மலைபடு. 164).