தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமை ; செருக்கு ; சதுரங்க ஆட்டத்தில் அரசனை அசையவொண்ணாது பேதாக்காய் தடுத்துநிற்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமை. பெறுமாத்தொடும் (திருக்கோ. 373). Greatness;
  • சதுரங்க ஆட்டத்தில் அரசனை யசைய வொண்ணாது பேதா தடுத்து நிற்கை. Loc. Mate with pawns;
  • செருக்கு. மாமாத்தாகிய மாலயன் (தேவா. 1019, 1). Arrogance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. improp. for மாற்று, change.

வின்சுலோ
  • [māttu] ''s.'' [''improp. for'' மாற்று.] A change.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māda. Arrogance;செருக்கு. மாமாத்தாகிய மாலயன் (தேவா. 1019, 1).
  • n. perh. mahat. Greatness; பெருமை. பெறுமாத்தொடும் (திருக்கோ. 373).
  • n. < Arab. māt. Mate withpawns; சதுரங்க ஆட்டத்தில் அரசனை யசையவொண்ணாது பேதா தடுத்து நிற்கை. Loc.