தமிழ் - தமிழ் அகரமுதலி
    இனிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இனிமை. வண்ண விசை வகையெல்லா மாதுரிய நாதத்தில் (பெரியபு. ஆனாய. 28). Sweetness, tastefulness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sweetness, tastefulness, இனிமை. மாதுரியவசனம், sweet words.

வின்சுலோ
  • [māturiyam] ''s.'' Sweetness, tastefulness' இனிமை; [''ex'' மதுரம்.] W. p. 656. MAD'HURY YA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mādhurya.Sweetness, tastefulness; இனிமை. வண்ண விசைவகையெல்லா மாதுரிய நாதத்தில் (பெரியபு. ஆனாய.28).