தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்றாதல். மாண்டற் கரிதாம் பயன் (குறள், 177). 2. To be good worthy;
  • மாட்சிமைப்படுதல். மாண்டார் வினைத்திட்பம் (குறள், 665). 1. To become excellent, glorious;
  • நிறைதல். மாணாப் பிறப்பு (குறள், 1002). 3. To be full, abundant;
  • மிகுதல். மாணப் பெரிது (குறள், 124). 4. To be great;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 7 v. intr. 1. Tobecome excellent, glorious; மாட்சிமைப்படுதல்.மாண்டார் வினைத்திட்பம் (குறள், 665). 2. To begood, worthy; நன்றாதல். மாண்டற் கரிதாம் பயன்(குறள், 177). 3. To be full, abundant; நிறைதல்.மாணாப் பிறப்பு (குறள், 1002). 4. To be great; மிகுதல். மாணப் பெரிது (குறள், 124).