தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாட்சிமையுள்ளவர் ; இறந்தவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாட்சிமையுள்ளவர். வீறெய்தி மாண்டார் (குறள், 665) . The illustrious, the great;
  • இறந்தவர். மாண்டார் வருவரோ மாநிலத்தீர் (நல்வழி, 10) . The dead;

வின்சுலோ
  • ''appel. n. [pl.]'' The illustri ous, the great, பெருமையோர். (நால.) 2. See மாள்.
  • --மாண்டோர், ''appel. n. [pl.]'' The dead, இறந்தோர். 2. See மாணு. மாண்டார்வருவரோ. Will the dead come? (மூதுரை.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாண்-. Theillustrious, the great; மாட்சிமையுள்ளவர்.வீறெய்தி மாண்டார் (குறள், 665).
  • n. < மாள்-. The dead;இறந்தவர். மாண்டார் வருவரோ மாநிலத்தீர்(நல்வழி, 10).