தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிள்ளைத்தன்மை ; மாணவர்கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிள்ளைத் தன்மை. (யாழ். அக.) 1. Childhood, boyhood ;
  • மாணவர்குழு. (இலக். அக.) 2. Company of students ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. childhood, sonship, பிள்ளைத்தன்மை.

வின்சுலோ
  • [māṇavviyam] ''s.'' Childhood, sonship, பிள்ளைத்தன்மை. ''(Sa. Manavya.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< māṇavya. 1. Childhood, boyhood; பிள்ளைத்தன்மை. (யாழ். அக.) 2. Company of students;மாணவர்குழு. (இலக். அக.)