தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாட்டின் அடிவைப்பு ; கடுமையான அடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாட்டின் அடிவைப்பு. (W.) Step or track of cattle;
  • கடுமையான அடி. (W.) Severe blow, as in beating an ox;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குருட்டடி.

வின்சுலோ
  • ''s.'' The step, or footstep, of a cow or bull. 2. A severe blow, as though beating an ox.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மாடு + அடி.Step or track of cattle; மாட்டின் அடிவைப்பு.(W.)
  • n. < id. + அடி.Severe blow, as in beating an ox; கடுமையானஅடி. (W.)