தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேய்ச்சலானபின் மாடுகள் திரும்பிவரும் காலம் ; மாலைவேளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மேய்ச்சலான பின் மாடுகள் திரும்பிவரும் காலம்] மாலைவேளை . (C. G.) Evening, as the time when cattle return home after grazing ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + வா- +. Evening, as the time whencattle return home after grazing; [மேய்ச்சலானபின் மாடுகள் திரும்பிவரும் காலம்] மாலைவேளை.(C. G.)