தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலை ; வலையில் கோத்த மணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலை. மாகு சூழவுந் தப்பிய வரிநிறமா (பாரத. நிரை. 69). 1. Net;
  • வலையிற் கோத்த மணி. மாகுசேர்வலை (பெரியபு. அதிபத்த. 12). 2. Sinker attached to a net;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. vagurā. 1. Net; வலை.மாகு சூழவுந் தப்பிய வரிநிறமா (பாரத. நிரை. 69).2. Sinker attached to a net; வலையிற் கோத்தமணி. மாகுசேர்வலை (பெரியபு. அதிபத்த. 12).