தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் அளவு ; பதினாறில் ஒரு பாகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினாறில் ஒன்றன பல என்னும் பின்ன வெண். The fraction 1/16, as a sum of mā and kāṇi;
  • பட்டணம் படி. மாகாணி அரிசி. Madras measure;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under மா.

வின்சுலோ
  • ''s.'' One-sixteenth.
  • ''s.'' One-sixteenth, a fractional part. ஆயிரமாகாணிஅறுபத்திரண்டரை. A thousand sixteenths make sixty two and a half

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. id. Madrasmeasure; பட்டணம் படி. மாகாணி அரிசி.
  • n. < மா +. Thefraction &frac116;, as a sum of and kāṇi; பதினாறில்ஒன்றான ப என்னும் பின்ன வெண்.