தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடதேசத்துள்ள மகதநாட்டார். (யாழ். அக.) 1. Inhabitants of Magadha, in North India;
  • தென்னாட்டுள்ள நடு நாடாகிய மகதநாட்டினர். (Insc.) 2. Inhabitants of Naṭunāṭu;
  • கஷத்திரியப் பெண்ணுக்கும் வைசியனுக்கும் பிறந்தோராகக் கருதப்படு பவரும் அரசர்திருமுன் இருந்துகொண்டு அவர்புகழ்பாடுவோருமாகிய ஒரு சாதியார் (சிலப். 5, 48.) 3. Professional ministrels who assuming a sitting posture in the presence of sovereigns sing their praises and exploits, said to be born of Kṣattriya mothers and Vaišya fathers;

வின்சுலோ
  • ''s. [pl.]'' The inhabitants of Magadha, as மகதர். 2. A particular tribe said to spring from a ''Kshatrya'', or kingly, mother, and a ''Vaisya'', or servile, father. Their profession is that of minstrels, who sing the praises and chivalrous exploits of sovereigns, and attend on the march of an army. They are still numerous in the west of India under the name of ''Bhauts.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < māgadha. 1.Inhabitants of Magadha, in North India;வடதேசத்துள்ள மகதநாட்டார். (யாழ். அக.) 2.Inhabitants of Naṭunāṭu; தென்னாட்டுள்ள நடுநாடாகிய மகதநாட்டினர். (Insc.) 3. Professionalministrels who assuming a sitting posture inthe presence of sovereigns sing their praisesand exploits, said to be born of Kṣattriyamothers and Vaišya fathers; க்ஷத்திரியப் பெண்ணுக்கும் வைசியனுக்கும் பிறந்தோராகக் கருதப்படுபவரும் அரசர்திருமுன் இருந்துகொண்டு அவர்புகழ்பாடுவோருமாகிய ஒரு சாதியார். (சிலப். 5, 48.)