தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சதுரங்க ஆட்டத்தில் விதிப்படி வெட்டத்தகாததாகுங் காய். 4. The piece in chess which by the rules of the game cannot be removed;
  • உள்ளக்கிளர்ச்சி தரக்கூடிய சத்து. 3. Stimulant;
  • மயக்கந்தரும் பொருள். 2. Intoxicant;
  • கொழுப்பு. 1. Fat; corpulence;
  • தயிர். (பரி. அக.) 1. Curd;
  • தயிர்ச்சலம். (தைலவ. தைல.) 2. Whey;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மத்து, s. (Hind.) lustiness, stoutness, மதம்.

வின்சுலோ
  • [mstu] ''s. [Hind.]'' Lustiness; stoutness; intoxication; petulance, மதம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mastu. 1. Curd;தயிர். (பரி. அக.) 2. Whey; தயிர்ச்சலம். (தைலவ.தைல.)
  • n. < U. mast. 1. Fat;corpulence; கொழுப்பு. 2. Intoxicant; மயக்கந்தரும் பொருள். 3. Stimulant; உள்ளக்கிளர்ச்சி தரக்கூடிய சத்து. 4. The piece in chess which bythe rules of the game cannot be removed;சதுரங்க ஆட்டத்தில் விதிப்படி வெட்டத்தகாததாகுங்காய்.