தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெய்யும் நிலையில் கருநிறத்தோடு மேகத்திலிருந்து இறங்கும் நீர்க்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெய்யுநிலையில் கருநிறத்துடன் இறங்கும் மேகக்கால். Dark clouds descending in columns and indicating rain;

வின்சுலோ
  • ''s.'' A water-spout.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மழை +.Dark clouds descending in columns and indicating rain; பெய்யுநிலையில் கருநிறத்துடன் இறங்கும் மேகக்கால்.