தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூங்கொடிவகை ; குடமல்லிகை ; விளக்குத்தண்டு ; இரப்போர் கலம் ; பாண்டம் ; மகரந்தமல்லிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூங்கொடிவகை. 1. Himalayan heart-leaved smooth jasmine, m.cl., Jasminum anestomosans;
  • இரப்போர் கலம். (W.) 7. Mendicant's bowl;
  • பாத்திரம். (W.) 6. Vessel, cup, goblet;
  • விளக்குத்தண்டு. (பிங்.) 5. Lamp-stand, standard;
  • See எருமைமுல்லை. (L.) 4. White-bracted jasmine.
  • See குடமல்லிகை. (பிங்.) 3. Arabian jasmine.
  • See மகரந்தமல்லிகை. (L.) 2. Mask jasmine.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Arabian jasmine; 2. a mendicant's vessel; 3. an earthen lamp; 4. a goblet, பாத்திரம்.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • mallike மல்லிகெ jasmine

வின்சுலோ
  • [mllikai] ''s.'' Arabian Jasmine, Jasmi num sambac, ஓர்பூஞ்செடி. 2. A mendicant's vessel, இரப்போர்கலம். 3. An earthen vessel as a lamp, for holding oil in burning, விளக்குத்தண்டு. 4. A goblet, a drinking vessel, பாத்திரம். W. p. 647. MALLIKA.- ''Note.'' Of the Arabian Jasmine are differ ent varieties, as, ஆற்றுமல்லிகை, ஈர்க்குமல்லிகை, ஊசிமல்லிகை, காட்டுமல்லிகை, குடமல்லிகை, கொ டிமல்லிகை, சிறுமல்லிகை, பேராமல்லிகை, மலைமல்லி கை, which see; அந்திமல்லிகை, நாகமல்லிகை, பவ ளமல்லிகை, வாடாமல்லிகை, are plants of a different species.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mallikā. 1.Himalayan heart-leaved smooth jasmine, m.cl.Jasminum anestomosans; பூங்கொடிவகை.2. Musk jasmine. See மகரந்தமல்லிகை. (L.) 3.Arabian jasmine. See குடமல்லிகை. (பிங்.) 4.White-bracted jasmine. See எருமைமுல்லை. (L.)5. Lamp-stand, standard; விளக்குத்தண்டு. (பிங்.)6. Vessel, cup, goblet; பாத்திரம். (W.) 7. Mendicant's bowl; இரப்போர் கலம். (W.)