மல்லாத்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேல்முகமாகக் கிடக்கச்செய்தல் ; தோற்றுப்போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோற்றுப்போதல். Loc. 2. To fail: to be defeated;
  • மேல்முகமாகக்கிடத்தல். நரகத்தின் மல்லாக்கத்தள்ளி (திரு மந். 199). 1. To fall on the back, lie on the back;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr. cf. மல்லார்-.1. To fall on the back, lie on the back; மேல்முகமாகக்கிடத்தல். நரகத்தின் மல்லாக்கத்தள்ளி (திருமந். 199). 2. To fail; to be defeated; தோற்றுப்போதல். Loc.