தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருத்தரியாமை. (மூ. அ.) 1. Sterility, barrenness, as of women;
  • ஈனாதவ-ன்-ள்-து. மலடுகறந்தெய்த்தவாறே (தேவா. 697, 6). 2. Sterile person or animal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (in comb. மலட்டு) barrenness; 2. a barren beast. மலடன், an impotent man. மலடி, a barren woman. மலட்டு மாடு, a barren cow.

வின்சுலோ
  • [mlṭu] ''s.'' [''as adj.'' மலட்டு.] Barren ness, பாழ். 2. A barren beast, வித்தில்லாத விலங்கு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Sterility, barrenness,as of women; கருத்தரியாமை. (மூ. அ.) 2. Sterileperson or animal; ஈனாதவ-ன்-ள்-து. மலடுகறந்தெய்த்தவாறே (தேவா. 697, 6).