தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறிதொன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறிதொன்று. வற்றொன்று குழினும் (குறள், 380). Another thing or matter;

வின்சுலோ
  • ''s.'' Another thing. or matter.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மற்றொன்றுவிரித்தல் maṟṟoṉṟu-virit-taln. < மற்றொன்று +. Digression, introducing extraneous matter, one of ten nūṟ-kuṟṟam,q.v.; நூற்குற்றம் பத்தனுள் எடுத்துக்கொண்ட விஷயத்தை விடுத்துப் பிறிதொன்று கூறுதலாகிய குற்றம்.(நன். 12.)
  • n. < மற்று +.Another thing or matter; பிறிதொன்று. மற்றொன்று சூழினும் (குறள், 380).