தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளியிலிருந்து காணவியலாத இடம் ; கழிவிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கக்கூசு. Loc. 3. Privy;
  • வெளியிலிருந்து காண இயலாத இடம். 2. Place hidden from view;
  • ஒளிப்பிடம். 1. Hiding or lurking place;

வின்சுலோ
  • ''s.'' A hiding or lurking place.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மறைவு +இடம். 1. Hiding or lurking place; ஒளிப்பிடம்.2. Place hidden from view; வெளியிலிருத்து காணஇயலாத இடம். 3. Privy; கக்கூசு. Loc.