தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமன் ; வியாழன் ; அந்தணன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராமணன். மறையோ ராறே (தொல். பொ. 499). 3. Brahmin;
  • வியாழன். (திவா.) 2. Jupiter, as the preceptor of the celestials;
  • பிரமன். (திவா.) 1. Brahmā;

வின்சுலோ
  • ''s.'' Brahma, பிரமன். 2. Jupiter, preceptor of the celestials, வியா ழன். See குரு. 3. See மறையவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Brahmā; பிரமன். (திவா.) 2. Jupiter, as thepreceptor of the celestials; வியாழன். (திவா.) 3.Brahmin; பிராமணன். மறையோ ராறே (தொல்.பொ. 499).