தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமன் ; காண்க : மறைபதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See மறைபதி. தன்மறை யானோடு வைகுமோ (யசோதா. 3, 41).
  • பிரமன். செய்ய மறையானின் னுந்தியான் (திவ். இயற். 1, 28). 1. Brahmā;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மறை. 1.Brahmā; பிரமன். செய்ய மறையானின் னுந்தியான் (திவ். இயற். 1, 28). 2. See மறைபதி.தன்மறை யானோடு வைகுமோ (யசோதர. 3, 41).