தமிழ் - தமிழ் அகரமுதலி
    உச்சிமையம் ; பிரமரந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமரந்திரம். மறைமூலந் திறப்ப (பெரியபு. பெருமிழலை. 10). Fontanelle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Fontanelle; பிரமரந்திரம். மறைமூலந் திறப்ப(பெரியபு. பெருமிழலை. 10).