தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறையச்செய்தல் ; மூடுதல் ; தீது வாராமற் காத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளித்தல். மறைப்பேன்மற் காமத்தை யானே (குறள், 1253). 1. To hide, conceal, keep back;
  • தீது வாராமற் காத்தல். குடும்பத்தைக் குற்றமறைப்பான் (குறள், 1029). 3. To protect, as from harm or danger;
  • மூடுதல். அற்ற மறைத்தலோ புல்லறிவு (குறள், 846). 2. To cover; to shroud; to shelter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofமறை-. 1. To hide, conceal, keep back; ஒளித்தல். மறைப்பேன்மற் காமத்தை யானோ (குறள், 1253).2. To cover; to shroud; to shelter; மூடுதல்.அற்ற மறைத்தலோ புல்லறி (குறள், 846). 3. Toprotect, as from harm or danger; தீது வாராமற் காத்தல். குடும்பத்தைக் குற்றமறைப்பான்(குறள், 1029).