தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 18ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணாத்துச் சின்னத்தம்பிப் புலவர் மறைசையிற் கோயில்கொண்ட சிவபிரான்மீது இயற்றிய அந்தாதிநூல் An antāti poem on šiva at Maraicai by Ciṉṉa-t-tampi-p-pulavar of Jaffna,18th c.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மறைசை +. An antāti poem on Šiva at Maraicai by Ciṉṉa-t-tampi-p-pulavar of Jaffna, 18th c.; 18-ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துச் சின்னத்தம்பிப் புலவர் மறைசையிற் கோயில் கொண்ட சிவபிரான்மீது இயற்றிய அந்தாதிநூல்.