தமிழ் - தமிழ் அகரமுதலி
    துரோணாச்சாரியன் ; பார்ப்பனன் ; பிரமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராமணன். (W.) 2. Brahmin;
  • துரோணாசாரியன். (சூடா.) 3. Drōṅācārya;
  • பிரமன். (W.) 1. Brahmā;

வின்சுலோ
  • ''s.'' Brahma, பிரமன். 2. Dhronacharia as the veda-bannered. துரோணாசாரியன். 3. [''pl.'' மறைக்கொடியோர்.] A brahman, பிராமணன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Brahmā; பிரமன். (W.) 2.Brahmin; பிராமணன். (W.) 3. Drōṇācārya;துரோணாசாரியன். (சூடா.)