தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடியபுலி ; சிங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடிய புலி. மேற்சென்று பாய்தல் மறப்புலி தனக்கு மாமோ (சீவக. 752). 1. Ferocious tiger;
  • சிங்கம். (சது.) 2. Lion;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிங்கம்.

வின்சுலோ
  • ''s.'' A lion, சிங்கம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Ferocious tiger; கொடிய புலி. மேற்சென்று பாய்தல்மறப்புலி தனக்கு மாமோ (சீவக. 752). 2. Lion;சிங்கம். (சது.)