தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரச்செயல் , குறியெய்தல் , ஏறுதழுவல் , வலிதிற்கோடல் முதலியவற்றால் விரும்பிய கன்னியை அரசன் மணமுடித்து இன்புறல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரச்செயல், ஏறுதழுவல், இலக்கமெய்தல், வலிதிற்கோடல் முதலியவற்றால் விரும்பிய பெண்ணை அரசன் அடையும் இன்பம். (பிங்.) Happiness of a king who wins his bride by feat of arms, as bull-baiting, archery, etc.;

வின்சுலோ
  • ''s.'' Having the pleasure connected with obtaining a bride by some brave act, as subduing a bull, or conquering in archery, &c. See அரசியல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + id. +. Happiness of a king who wins hisbride by feat of arms, as bull-baiting, archery,etc.; வீரச்செயல், ஏறுதழுவல், இலக்கமெய்தல்,வலிதிற்கோடல் முதலியவற்றால் விரும்பிய பெண்ணைஅரசன் அடையும் இன்பம். (பிங்.)