தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெற்றி ; திறை , தண்டம் முதலியவற்றால் அரசன் தேடிய பொருள் .

வின்சுலோ
  • ''s.'' [''one of the six'' அரசியல்.] Obtaining revenue and wealth by forced tribute from enemies, and by success in games.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மறம் + நிலை +. Wealth of a king obtained byvictory, tribute, penalty, fine, etc.; வெற்றி, திறை,தண்டம் முதலியவற்றால் அரசன் தேடிய பொருள்.(பிங்.)