தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாவநெறி ; வீரச்செயல்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரச்செயல்கள். மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் (சிலப். 14, 12). 2. Heroic exploits;
  • பாவநெறி. மறத்துறை கடிந்தவேன் மன்னர் மன்னனே (பாகவத. 1, பரீட்சித்துச்சாப. 40). 1. Sinful way;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மறம் +. 1.Sinful way; பாவநெறி. மறத்துறை கடிந்தவேன்மன்னர் மன்னனே (பாகவத. 1, பரீட்சித்துச்சாப. 40).2. Heroic exploits; வீரச்செயல்கள். மறத்துறைவிளங்கிய மன்னவன் கோயிலும் (சிலப். 14, 12).