தமிழ் - தமிழ் அகரமுதலி
    போரிற் பகையழிக்கும் ஒருவனை உழும் வேளாளனாக மிகுத்துக்கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போரிற் பகையழிக்கும் அரசனை உழும் வேளாளனாக மிகுத்துக் கூறும் புறத்துறை. (புறநா. 373.) (பு. வெ. 8, 5.) Theme describing a king as ploughing the field of battle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மறக்களம் +. (Puṟap.) Theme describing a king asploughing the field of battle; போரிற் பகையழிக்கும் அரசனை உழும் வேளாளனாக மிகுத்துக் கூறும்புறத்துறை. (புறநா. 373.) (பு. வெ. 8, 5.)