தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைத் தந்தத்தாற் செய்த விரலுறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைத் தந்தத்தாற் செய்த விரற்கவசம். புனைகதிர் மருப்புத்தாடி மோதிரஞ் செறித்து (சீவக. 2279). Ivory covering for the fingers, ivory gloves;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மருப்பு+. Ivory covering for the fingers, ivorygloves; யானைத் தந்தத்தாற் செய்த விரற்கவசம்.புனைகதிர் மருப்புத்தாடி மோதிரஞ் செறித்து (சீவக.2279).