தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மருமகன் ; மகளின் கணவன் ; வழித்தோன்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவனுடைய சகோதரிமகன் அல்லது ஒருத்தியின் சகோதரன் மகன். வானவரைப் பணிகொண்ட மருகாவோ (கம்பரா. சூர்ப்பண. 111). 1. A man's sister's son or a woman's brother's son;
  • மகள்கணவன். மலைக்கு மருகனைப் பாடிப்பாடி (திருவாச. 9, 6). 2. Son-in-law;
  • வழித்தோன்றல். சேரலர் மருக (பதிற்றுப். 63, 16). 3. Descendant, scion, member of a clan;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (fem. மருகி) a son-in-law, மருமகன்; 2. a nephew.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மருமகன்.

வின்சுலோ
  • [mrukṉ] ''s.'' [''fem.'' மருகி.] A son-in-law. 2. A nephew. See மருமகன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. மருவு-. 1. Aman's sister's son or a woman's brother's son;ஒருவனுடைய சகோதரிமகன் அல்லது ஒருத்தியின்சகோதரன் மகன். வானவரைப் பணிகொண்ட மருகாவோ (கம்பரா. சூர்ப்பண. 111). 2. Son-in-law;மகள்கணவன். மலைக்கு மருகனைப் பாடிப்பாடி (திருவாச. 9, 6). 3. Descendant, scion, member of aclan; வழித்தோன்றல். சேரலர் மருக (பதிற்றுப். 63,16).