தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயன்தரும் மரம் ; பத்திரம் எழுதுவோர் விற்கும் நிலத்திலுள்ள மரங்களைக் குறிக்கும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயன்தரும் மரம். (யாழ். அக.) 2. Fruitbearing tree;
  • பத்திரமெழுதுவோர் கிரய நிலத்திலுள்ள மரங்களைக் குறித்தற்கு வழங்குஞ் சொல். 1. A term used in conveyancing to include all kinds of trees and plants on the property conveyed. (R. F.);

வின்சுலோ
  • ''s.'' Ground encumbered by trees. See மாவிடை. ''[Govt. usage.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மரவடை. 1. Aterm used in conveyancing to include all kindsof trees and plants on the property conveyed(R. F.); பத்திரமெழுதுவோர் கிரய நிலத்திலுள்ளமரங்களைத் குறித்தற்கு வழங்குஞ் சொல். 2. Fruit-bearing tree; பயன்தரும் மரம். (யாழ். அக.)