தமிழ் - தமிழ் அகரமுதலி
    கப்பல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கப்பல். மரக்கலம் பிளக்குங் கடலிடத்து (பு.வெ, 8, 31, உரை) Ship, vessel, boat;

வின்சுலோ
  • ''s.'' A ship, vessel, bark, boat, நாவாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மரம் +. Ship,vessel, boat; கப்பல். மரக்கலம் பிளக்குங் கடலிடத்து (பு. வெ. 8, 31, உரை).