தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயில்போலுஞ் சாயலுள்ள பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயில்போலுஞ் சாயலுள்ள பெண். மான்ற மாலை மயிலியல் வருத்த (பு. வெ. 12, இருபாற். 4) . Woman having the grace of a peafowl;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மயில் +. Womanhaving the grace of a peafowl; மயில்போலுஞ்சாயலுள்ள பெண். மான்ற மாலை மயிலியல் வருத்த(பு. வெ. 12, இருபாற். 4).