தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிலிறகு ; மயில்தோகை விசிறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See மயிற்பிச்சம், 1. (W.)
  • மயிலிறகு. அணிமயிற் பீலிசூட்டி (புறநா. 264). 1. Peacock feathers;

வின்சுலோ
  • ''s.'' Peacock's feathers. 2. As மயில்விசிறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Peacock feathers; மயிலிறகு. அணிமயிற் பீலிசூட்டி(புறநா. 264). 2. See மயிற்பிச்சம், 1. (W.)