தமிழ் - தமிழ் அகரமுதலி
    பித்து ; பித்துக்குக் காரணமாகிய மருந்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பித்துக்குக் காரணமாகிய மருந்து. மயற்பகையூட்ட ...அயர்ப்பது செய்யா வறிவினளாகி (மணி. 23, 41). 2. Drug which causes insanity;
  • பித்து. வஞ்சமுண்டு மயற்பகையுற்றோர் (சிலப். 5, 122). 1. Insanity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Insanity; பித்து. வஞ்சமுண்டு மயற்பகையுற்றோர்(சிலப். 5, 122). 2. Drug which causes insanity;பித்துக்குக் காரணமாகிய மருந்து. மயற்பகையூட்ட. . . அயர்ப்பது செய்யா வறிவினளாகி (மணி. 23, 41).